ஞாயிறு, 8 மே, 2022
ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள்
ஞாயிறு, 1 மே, 2022
மீனையும் பாலையும் ஒரே உணவில் சேர்க்கலாமா?
மீன் சாப்பிட்டவுடன் பால் குடிக்கலாமா?
மீனையும் பாலையும் ஒரே உணவில் சேர்க்கலாமா?
இதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
சிலர், "மீன் மற்றும் கருவாடு போன்ற மீன் வகைகளை சாப்பிட்டதும் பாலோ தயிரோ அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் உடலில் வெண் மேகம் தோன்றும்." என்கிறார்கள்.
சிலர், "உடம்புக்கு ஒத்துக்காது" என்பர்.
சாப்பிடுவதில் தவறில்லை என்கிறது அறிவியல்.
தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கிய பன்னிரண்டாம் வகுப்பு (Higher Secondary Second Year) Nutrition and Dietetics என்னும் பாடநூலின் ஒன்பதாம் பக்கம் Food Fads என்னும் தலைப்பில், மீன் பால் ஆகிய இரண்டையும் ஒரே உணவில் சேர்க்கலாம் என்கிறது. சேர்க்கக் கூடாது என்பது அடிப்படையற்றது என்றும் சொல்கிறது. மேலும் இதைப் போன்ற தவறான தற்காலிக நம்பிக்கைகளை நாம் ஊக்கப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துகிறது.
இந்நூல், SCERT (State Council of Educational Research and Training) யின்படி Tamil Nadu Textbook and Educational Services Corporation ஆல் அச்சிட்டு வழங்கப்பட்டதாகும்.
Definition of fad diet: It is a diet that becomes popular for a short time, similar to fads in fashion, without being a standard dietary recommendation, and often making unreasonable claims for fast weight loss or health improvements.
பிற பின்பு, வணக்கம்.
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
வியாழன், 21 ஏப்ரல், 2022
ஃபேஸ்புக்கில் கண்ட சனி கதை
ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கை
திங்கள், 18 ஏப்ரல், 2022
ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள்
ஞாயிறு, 17 ஏப்ரல், 2022
ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள்
லட்டு
சிவபெருமான் எமனை உதைத்தார்
திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...
-
கோயில் – திருவிருத்தம் குனித்த புருவமும் , கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் , பனித்த சடையும் , பவளம் போல் மேனியில் பால...
-
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க மாறிலா வ...
-
பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் ...