google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: PB Srinivas
PB Srinivas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PB Srinivas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 செப்டம்பர், 2018

உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்



உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல் கண்ணுக்கு இமை காவல் மழலைப் பருவத்தில் தாய் காவல் வளர்ந்து விட்டால் தன் மனம் காவல் இளமையிலே ஒரு துணை காவல் இளமையிலே ஒரு துணை காவல் இறந்து விட்டால் பின் யார் காவல் உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் சட்டம் என்பது வெளிக் காவல் தர்மம் என்றால் அது மனக்காவல் இரண்டும் போன பின் எது காவல்? எது காவல்? யார் காவல்? எது காவல்? உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்? காவல் காவல் ஆ.. காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்? அவள் மாலை அணிந்த உயிருக்கு உலகில் யார் காவல்? யார் காவல்? யார் காவல்? யார் காவல்? உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல் உடலுக்கு உயிர் காவல் திரைப்படம் : மணப்பந்தல் பாடியவர் : பிபி ஸ்ரீனிவாஸ் இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன் இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

From: https://www.youtube.com/watch?v=N40tyq7hvak

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...