திங்கள், 20 செப்டம்பர், 2021
சரியான பிள்ளையார் சுழி எது?
ஞாயிறு, 19 செப்டம்பர், 2021
மூதுரை
சனி, 18 செப்டம்பர், 2021
இன்னா நாற்பது 19
| குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா; நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா; நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா, கலத்தல் குலம் இல் வழி. | 19 |
நற்குடியில் பிறந்து கல்வியைப் பெறாமல் இருத்தல் துன்பமாகும். பூமியில் இட்ட நல்ல விதைகள் முளைக்காமை துன்பமாகும். அழகுடைய மகளிர் வெட்கப்படாமை துன்பமாகும். அவ்வாறே ஒவ்வாத குலத்தில் திருமணம் செய்வது துன்பமாகும்.
அறிவுடைமை
yevva thuraivathu ulakam ulakaththodu
avva thuraiva tharivu
Shuddhananda Bharati:
The Possession of Knowledge:
As moves the world so move the wise in tune with changing times and ways.
GU Pope:
The Possession of Knowledge:
As dwells the world, so with the world to dwell in harmony- this is to wisely live and well.
To live as the world lives, is wisdom.
வியாழன், 16 செப்டம்பர், 2021
கார் கவிழ்ந்தது என்பது சரியா?
விபத்தில் கார் கவிழ்ந்தது என்கிறார்கள். படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது என்பது சரி. ஏனென்றால் அது நீரில் மல்லாக்கச் செல்லும். கார் எப்போதும் குப்புறவாகவே இருக்கும். விபத்தில் அது மல்லாக்கப் புரண்டது என்றோ ஒருக்கணித்தது என்றோ ஏன் சொல்லக் கூடாது?
கரப்பான் பூச்சி கவிழ்ந்தே இருக்கும். அதைக் கொல்ல ஸ்ப்ரே செய்தால் உடனே மல்லாக்கப் புரண்டு விடும்.
சுடர்விட்டு எரியும் கார்த்திகைச் சிட்டி மல்லாக்க இருக்கும்.
பாத்திரங்களைத் துலக்கிய பின் கவிழ்த்து வைப்பார்கள்.
கமெண்ட் செய்யவும்.
அன்புடன்,
ஆறுமுகம் நடராஜன்
மதுரையில் இருந்து...
செவ்வாய், 7 செப்டம்பர், 2021
திருக்குறள் 751
சிவபெருமான் எமனை உதைத்தார்
திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...
-
கோயில் – திருவிருத்தம் குனித்த புருவமும் , கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் , பனித்த சடையும் , பவளம் போல் மேனியில் பால...
-
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க மாறிலா வ...
-
பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் ...
