google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: கார் கவிழ்ந்தது என்பது சரியா?

வியாழன், 16 செப்டம்பர், 2021

கார் கவிழ்ந்தது என்பது சரியா?

விபத்தில் கார் கவிழ்ந்தது என்கிறார்கள். படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது என்பது சரி. ஏனென்றால் அது நீரில் மல்லாக்கச் செல்லும். கார் எப்போதும் குப்புறவாகவே இருக்கும். விபத்தில் அது மல்லாக்கப் புரண்டது என்றோ ஒருக்கணித்தது என்றோ ஏன் சொல்லக் கூடாது? 

கரப்பான் பூச்சி கவிழ்ந்தே இருக்கும். அதைக் கொல்ல ஸ்ப்ரே செய்தால் உடனே மல்லாக்கப் புரண்டு விடும்.

சுடர்விட்டு எரியும் கார்த்திகைச் சிட்டி மல்லாக்க இருக்கும்.

பாத்திரங்களைத் துலக்கிய பின் கவிழ்த்து வைப்பார்கள்.

கமெண்ட் செய்யவும்.

அன்புடன்,

ஆறுமுகம் நடராஜன்

மதுரையில் இருந்து...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...