google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பிளஸ்-2 படிப்பிற்குப் பிறகான அரசு நுழைவுத் தேர்வுகள்

திங்கள், 21 ஜூன், 2021

பிளஸ்-2 படிப்பிற்குப் பிறகான அரசு நுழைவுத் தேர்வுகள்

பிளஸ்-2 படிப்பிற்குப் பிறகு என்னென்ன அரசு நுழைவுத் தேர்வுகளை எழுத முடியும்?

மருத்துவப் படிப்பிற்கு நீட்' தேர்வு, என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 'ஜே.இ.இ. தேர்வு, விவசாய சம் பந்தமான படிப்புகளுக்கு 'ஐ.சி.ஏ.ஆர்.' தேர்வு, கலை மற்றும் அறிவியலுக்கு 'சி.யூ.செட்' தேர்வு, வணிகவியல் படிப்பிற்கு 'சி.ஏ.பவுண்டேஷன்' தேர்வு, சட்டம் பயில 'கிளாட்' தேர்வு, ஆர்கிடெக்ஷர் படிக்க 'நாட்டா' மற்றும் 'ஜே.இ.இ.மெயின்' தேர்வு, பேஷன் டெக்னாலஜி படிக்க நிப்ட் தேர்வு, ஓட்டல் மேனேஜ்மெண்ட் சார்ந்த படிப்புகளுக்கு 'என்.சி.எச்.எம்.சி.டி. தேர்வு... இப்படி ஒவ்வொரு படிப்பிற்கும், மத்திய அரசின் சார்பில் வருடந்தோறும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு தமிழக மாணவர்களிடம் மிகக் குறைவாகவே இருப்பதால், மிகக் குறைந்த மாணவர்களே இந்தத் தேர்வுகளில் பங்கெடுக்கிறார்கள். வாய்ப்பு பெறுகிறார்கள். 

இட்லி பார்சல் கட்டி வந்த 19 ஜூன் 2021 தினத்தந்தியில் இருந்து
ஆறுமுகம் நடராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...