google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: தீபாவளியும் திருக்கார்த்திகையும்

சனி, 7 நவம்பர், 2020

தீபாவளியும் திருக்கார்த்திகையும்

 

தீபாவளி, ஒரு சமஸ்கிருதப் பெயராகும். திருக்கார்த்திகை, ஒரு தூய தமிழ்ப் பெயராகும்.

விளக்குகளின் வரிசைக்கு சமஸ்கிருதத்தில் தீபாவளி என்று பெயர். தீபம்  +  ஆவளி = தீபாவளி. இராமன் வனவாசம் என்னும் காட்டு வாழ்க்கையை முடித்து நாடு திரும்பும் போது அயோத்தி மக்கள் வரிசையாக விளக்கேற்றி வரவேற்றனர் என்பது தீபாவளிக்கான பல கதைகளுள் ஒன்று. தமிழ்நாட்டுக் கதை நீங்கள் அறிந்ததே.

இதைவிடச் சிறந்த பல்வேறு வகையான தீபங்களின் கண்கவர் ஒளிமிகு வரிசைகளை  நாம் திருக்கார்த்திகை இரவில் எங்கும் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...