விரால் மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி?
மன்னா மெஸ் ஸ்டைல்
சென்னை-திருச்சி தேசீய நெடுஞ்சாலை
தென்பாக்கம், அச்சரப்பாக்கம், தமிழ்நாடு
From: https://www.youtube.com/watch?v=osaluqvvOok
பாடியவர்: N.C. வசந்தகோகிலம்
பாடல்: தந்தை தாய் இருந்தால்
இயற்றியவர்: பொன்னையாப்பிள்ளை
இராகம்: சண்முகப்ரியா தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா..............................
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
கல்லால் ஒருவன் அடிக்க ......
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம்
என்னும் வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
வீசி மதுரை மாறன்.....ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா .....
பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா From: https://www.youtube.com/watch?v=Y7mIOTG1WYE
இது கிருஷ்ண
ஜெயந்தி நாளில் செய்யப்படும் பலகாரமாகும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி: 2 கப்
உளுந்து மாவு: ஒரு பிடி
தேங்காய் துருவல்: 2
டேபிள் ஸ்பூன்
எள்: 2 டீ ஸ்பூன்
பெருங்காயப் பொடி: 1/4 டீ
ஸ்பூன்
வெண்ணெய்: 1 டேபிள்
ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
எண்ணெய்: பொரிக்கத்
தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை களைந்து
உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்ததும், மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். எள்ளை
சுத்தமாக எடுத்து வைக்கவும். தேங்காயை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும். அகலமான
ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல்,
பெருங்காயப் பொடி, உப்பு, வெண்ணெய் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு
கலக்கவும். வெண்ணெய் நன்கு கலந்ததும், லேசாக தண்ணீர் விட்டு பிசையவும். மாவு நல்ல
கெட்டிப் பதமாக இருக்கவேண்டும். பின்னர் அந்த மாவை லேசாக எண்ணெய் தடவிய
தாம்பாளத்தில் சின்ன சின்ன 'சீடை" களாக உருட்டி வைக்கவும். அடுப்பில் அடி கனமான
வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சத்தான 'உப்பு சீடை' ரெடி.
சீடை தயாரிப்பதில்
முக்கியமாக மாவு சுத்தமாக இருக்கவேண்டும். அதில் கல், மண் எதுவும் இல்லாமல்
சுத்தமாக அரைத்த மாவை பயன்படுத்தவேண்டும். எள் போடும் போதும் சுத்தமானதாக
பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சீடை வெடிக்கும்.
மேலும்அந்தகூடாரங்களைசுற்றிகழிவறைகளும்குடிநீர்வசதியும்செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 24 மணிநேரம்அன்னதானமும்வழங்கஏற்படுசெய்யப்பட்டுள்ளது.
மேலும்காவலர்களின்எண்ணிக்கை 5,000 இருந்து 7,500-ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 31 நாட்களில்காஞ்சிபுரம்நகருக்குள்ஏறத்தாழ 7 லட்சத்திற்கும்அதிகமானவெளிமாவட்டமற்றும்வெளிமாநிலவாகனங்கள்வந்துள்ளன. அத்திவரதரைதரிசிக்ககூடுதல்பேருந்துகளும்இயக்கப்பட்டுள்ளன.