23 ஜூலை 2022 அன்று ரோட்டைத் தோண்டினார்கள். குழாய் பதித்தார்கள். மூடினார்கள்.
இன்று பெய்த மழைக்கு, தோண்டப்பட்ட இடங்களில் ரோடுஅமுங்கி விட்டது. என் வீட்டின் எதிரே உள்ள ரோட்டின் படத்தை கீழே காண்கவும்.
பிற பின்பு, வணக்கம்.
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
பொன்னமராவதி புதுப்பட்டி,
தற்போது மதுரையில் இருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.