google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு

வியாழன், 31 மார்ச், 2022

இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி பிரிவில் 55 இடங்கள் உள்ளன. இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். என்.சி.சி., பிரிவில் குறைந்தது இரண்டாண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1.7.2022 அடிப்படையில் 19 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசிநாள் : 13.4.2022 மாலை 3:00 மணி

விபரங்களுக்கு: https://joinindianarmy.nic.in

நன்றி தினமலர் 22/03/2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?