தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கானஅறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மார்ச் 30 இலிருந்து ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்.
குரூப் 4 காலிப்பணியிடங்கள் மொத்தம் 7,382.
எல்லாப் பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்படும். இதில் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும்.
ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
அக்டோபர் மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.