google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மதுரையில் உள்ள தமிழ் அமைப்புகள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

மதுரையில் உள்ள தமிழ் அமைப்புகள்

 

.எண்

சங்கம் / அமைப்பு

முகவரி

1

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

செந்தமிழ்க் கல்லூரி, தமிழ்ச் சங்கம் சாலை, மதுரை – 625001.

2

திருவள்ளுவர் கழகம்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், வடக்காடி வீதி, மதுரை – 625001.

3

திருப்புகழ் சபை

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், தெற்காடி வீதி, மதுரை – 625001.

4

மதுரை கம்பன் கழகம்

ஸ்ரீமீனாட்சி நிலையம்வசுதாரா அக்ரிணி வளாகம்ஆண்டாள்புரம், மதுரை – 625003. துணைத் தலைவர் திரு.சங்கர சீத்தாராமன் செயலாளர் திரு.புருசோத்தமன்

5

உலக மக்கள் சக்தி இயக்கம்

69, சம்பந்த மூர்த்தி தெரு, மதுரை – 625001. மாவட்டச் செயலாளர் திரு..வி.பிரபாகர்

6

பன்னாட்டு தமிழுறவு மன்றம்

பெரக்கா நகர், பசுமலை, மதுரை – 625004. மாவட்டப் பொறுப்பாளர்  திரு.ஞான ஆனந்தராஜ், போதகர்

7

உலகத் திருக்குறள் பேரவை

2, டவுன்ஹால் ரோடுநியூ காலேஜ் ஹவுஸ், மதுரை – 625001.

8

நகைச்சுவை மன்றம்

மீனாட்சி மிஷன் மருத்துவமனைஉத்தங்குடி, மேலூர் சாலை, மதுரை – 625107. தலைவர் திரு.கு.ஞானசம்பந்தன்

9

நற்கூடல் இலக்கியக் கழகம்

134, மில் லைன், புதுச்சிறை வீதிமதுரை – 625016. திரு.கா.மனோகரன்

10

தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு மன்றம்

61, மெய்யப்பன் 2வது வீதி, ஞானஒளிவு புரம்,மதுரை – 625016. தலைவர் கவிஞர் மதுரை இளங்கவின்கவிஞர் கவிப்புயல் மாறன்

11

வெற்றித் தமிழர் பேரவை

கவிஞர் ஞா.சந்திரன் (பொறுப்பாளர்),  முதுகலை தமிழாசிரியர், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளிமதுரை – 625001.

12

தமிழகக் கவிஞர் பேரவை

52, ..சாலைரத்தினபுரம், மதுரை – 625011. செயலாளர் கவிஞர் மார்சல் முருகன்

13

ஞானபீடம் இலக்கியப் பேரவை

எண்.1, ஆர்.எம்.எஸ்.காலனி 4வது தெரு, முத்துப்பட்டி, மதுரை – 625003. செயலாளர் திரு.பொன்.சந்திரசேகர், தமிழாசிரியர்

14

மீடியா கிளப்

16 பி, அழகர் சாமி நாயக்கர் முதல் தெருதெற்குவெளி வீதி, மதுரை – 625001. செயலாளர் திரு.எஸ்.செந்தூரன் தலைமையாசிரியர் ஓய்வு

15

பாரதி தேசியப் பேரவை

அறை எண்.9, சரஸ்வதி பவனம்பெருமாள் தெப்பக்குளம் கிழக்குமதுரை – 625001. தலைவர் திரு..ஜான்மோசஸ்

16

கத்தோலிக்க கிறித்துவ கலை இலக்கிய மன்றம்

16, மெய்யப்பன் 2வது தெருஞானஒளிவுபுரம்,மதுரை – 625016. பேராசிரியர் மனிதநேயம் .எம்.ஜேம்ஸ்

17

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

10, ராமமூர்த்தி தெரு, சொக்கிகுளம்மதுரை – 2. மதுரை கிளைத் தலைவர் திரு. திருச்சி சந்தர்

18

தேசிய வலிமை நேதாஜி மன்றம்

எம்.431, எல்லீஸ் நகர், மதுரை – 625010. தலைவர் வே.சுவாமிநாதன்

19

மதுரை இலக்கிய மன்றம்

372, திருப்பரங்குன்றம் சாலை, பசுமலை, மதுரை – 625004. செயலாளர் புலவர் சோமன்

20

மாமதுரை கவிஞர் பேரவை

10வது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை – 625003. கவிமாமணி திரு.வீரபாண்டியத் தென்னவன்

21

திருவள்ளுவர் மன்றம் கேட்போர் மையம்

சக்தி வேலம்மாள் நகர்எஸ்.எஸ்.காலனி, மதுரை. செயலாளர் திரு..இராஜேந்திரன், 134, சாந்திசதன், கோச்சடை, மதுரை – 16.

22

அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம்

231, ஜீவா நகர் 2வது தெருஜெய்ஹிந்துபுரம், மதுரை- 625011. செயலாளர் கே.வி.ராமகிருஷ்ணன்

23

மதுரை இலக்கியப் பேரவை

.11, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டோக் பெருமாட்டி கல்லூரி சாலை, சொக்கிகுளம்மதுரை – 625002. தலைவர் திரு.சண்முகத் திருக்குமரன்

24

தியாகதீபம்

3/546, ஆவின் நகர், சர்வேயர் காலனி, கோ.புதூர், மதுரை – 625007. தலைவர் கவிஞர் .பாலு

25

கவிஞர்கள் வாழ்வுரிமை சங்கம்

6, காமராஜர் தெரு, மாடக்குளம் சாலைபழங்காநத்தம், மதுரை – 625003. தலைவர் கவிஞர் வாசகன்

26

நிலா இலக்கிய வட்டம்

28, தாளமுத்துப்பிள்ளை சந்து, வடக்குமாசி வீதி, மதுரை – 625001. செயலாளர் திரு.கவிக்குயில் இரா.கணேசன்

27

திருவள்ளுவர் படிப்பகம்

26, அகிம்சாபுரம் 4வது தெரு, புதுவிசாலம்,   செல்லூர், மதுரை – 625002. செயலாளர் திரு.பா.கண்ணன்

28

புலவர் குழு

9, ஸ்ரீமீனாட்சி பாக்கியம், முத்துமாரியம்மன் கோயில் மேலத்தெரு, பழங்காநத்தம், மதுரை. செயலாளர் புலவர் சங்கரலிங்கம்

29

நடையாளர் கழகம்

கலைஞர் கருணாநிதி நகர்மதுரை – 625020. செயலாளர் கவிஞர் கா.கருப்பையா, 4/171, ‘அன்னை இல்லம்’, மருதுபாண்டியர் தெரு, தாசில்தார் நகர்மதுரை – 625020

30

தன்னம்பிக்கை வாசகர் வட்டம்

21, வன்னியக் கோனார் சந்து, வடக்குமாசி வீதி, மதுரை – 625001. செயலாளர் கவிஞர் ஹைகூ ரவி

31

புரட்சிக் கவிஞர் பேரவை,

75, வடக்குமாசி வீதி, மதுரை – 625001. தலைவர் பி.வரதராசன்

32

அகில இந்திய எழுத்தாளர் சங்கம்

எண்.7, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை – 625019. செயலாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம்

33

ராஜராஜேஸ்வரி இலக்கிய மன்றம்

எண்.4, கமாண்டிங் ஆபிசர்  இரண்டாவது சந்து, மேலமாசி வீதி, மதுரை – 625001. செயலாளர்  திரு.எஸ்.எம்.சண்முகசுந்தரம் செட்டியார்

34

கவியரசர் கண்ணதாசன் நற்பணி மன்றம்

விஜயா பிரிண்டர்ஸ், தி..கு.சாலை, மாலைமுரசு நாளிதழ் அலுவலகம் அருகில்மதுரை – 625001. தலைவர் மனிதத்தேனீ ஆர். சொக்கலிங்கம்

35

சான்றோர் சூழல்

மனை எண்.312, கே.கே.நகர்மதுரை – 625020. தலைவர் திரு.இராம.விஸ்வநாதன்

36

வைகை குயில் கலை இலக்கிய மன்றம்

9, சொக்கநாதபுரம், மதுரை – 625014. தலைவர் திரு.இரா.சுப்பிரமணியன்

37

உலகத் தமிழாய்வுச் சங்கம், மதுரை

43, கீழமாசி வீதி, மதுரை – 625001. தலைவர் வி.எஸ்.கந்தசாமி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...