google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: கடவுள் வாழ்த்து

வெள்ளி, 9 மார்ச், 2018

கடவுள் வாழ்த்து


இராமாவதாரம் (கம்பராமாயணம்)
கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அழகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
                                                                                                         --- கம்பர்.

உலக உயிர்கள் அனைத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் அளவற்ற திருவிளையாடல்களை இடைவிடாது புரிபவன் இறைவன். அவன் நமக்கெல்லாம் தலைவன். அத்தகைய இறைவனை நாம் அடைக்கலமாகப் பற்றுவோம்.

1 கருத்து:

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...