google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: செப்டம்பர் 2019

வியாழன், 19 செப்டம்பர், 2019

விரால் மீன் குழம்பு



விரால் மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி?
மன்னா மெஸ் ஸ்டைல்
சென்னை-திருச்சி தேசீய நெடுஞ்சாலை
தென்பாக்கம், அச்சரப்பாக்கம், தமிழ்நாடு 
From: https://www.youtube.com/watch?v=osaluqvvOok

வியாழன், 12 செப்டம்பர், 2019

நாமக்கல் எம் ஜி ஆர்



பாடல்: பாடும் போது நான் தென்றல் காற்று
திரைப்படம்: நேற்று இன்று நாளை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று

நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று

மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
இதழில் தேனை குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனை குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று

எல்லைகள் இல்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகள் இல்லா உலகம்
என் இதயமும் அது போல் நிலவும்
புதுமை உலகம் மலரும்
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழ பாடும் காற்றும்
நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங்கீற்று


From: https://www.youtube.com/watch?v=0nIEmR2wINQ

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?