google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: .. பேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கை

ஞாயிறு, 8 மே, 2022

.. பேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கை

அத்திமரங்கள் நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் உடையவை. அத்திமரங்களை வளர்த்தால் குடிநீர் பிரச்சினை தீரும். விவசாய பூமி, தோட்டங்களில் வளர்க்கலாம். இதன் கிளைகள் பக்கவாட்டில் செல்வதால் வீடுகளில் வளர்க்க முடியாது. 

இருந்தாலும் தோட்டம், கம்மாய், ஓடை, கிணறு ஆகிய இடங்களில் வளர்க்க வேண்டும். இதன் மூலம் நமக்குக் குடிநீர் கிடைக்கும். 

இதை ஏதோ சாதாரணமாக நினைக்காமல் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். தண்ணீர் பிரச்சினைக்காக சண்டையிடுவதை விட,  தீர்த்துவையுங்கள்.

உங்கள் அனைத்து நண்பர்கள்களுக்கும் குருப்களுக்கும் தெரியப்படுத்தி அத்திமரங்களை வளர்க்கத் தொடங்குங்கள்.

நம் நாட்டின் பொருளாதாரமும் விவசாயமும் வளரும். விவசாயப் பிரச்சினை தீரும். தோட்டங்களில் நீர் கிடைக்கும். வறண்ட பூமியும் சோலை வனமாக மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.