google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மூன்றாம் முறை தடுப்பூசி

வியாழன், 20 ஜனவரி, 2022

மூன்றாம் முறை தடுப்பூசி

மூன்றாம் கோவிட் தடுப்பூசியை இன்று நான் போட்டுக் கொண்டேன். இது பூஸ்டர் டோஸ். முன்ஜாக்கிரதைக்காகப் போடப்படுவது. ஒரே சான்றிதழில் மூன்று முறை போட்டுக்கொண்ட விபரம் உள்ளது.
அன்புடன் 
பொன்னமராவதி புதுப்பட்டி ஆறுமுகம் நடராஜன், மதுரை சம்பந்தர் ஆலங்குளத்தில் இருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்திற்கு அனுமன் ஏன் தலை வணங்கினான்?

இராமாயணத்தில் , இந்திரஜித்தின் மிக வலிமையான பிரம்மாஸ்திரத்திற்கு அனுமன் கட்டுப்பட்டுத் தலைவணங்கியதன் பின்னணியில் மிக ஆழமான , சுவாரச...