google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: தமிழின் பெருமை

சனி, 10 மார்ச், 2018

தமிழின் பெருமை


ஓங்கலிடை வந்து, உயர்ந்தோர் தொழவிளங்கி;
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள்கடியும்-ஆங்கவற்றுள்,
மின்நேர் தனி ஆழி வெங்கதிர்ஒன்று; ஏனையது
தன்நேர் இலாத தமிழ்!

___ தண்டியலங்காரம்


பொருள்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் மண்பாண்டங்களின் தரம் (Grades)

  அறிமுகம்: நாகரிகத்தின் தொடக்கம் முதல் இன்று வரை மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையவை நாம் பயன்படுத்தும் பாத்திரங்களும் கலன்க...